Saran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Saran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Saran செய்திகள்
நட்பு-முழு நம்பிக்கை
👯நீ உன்னை ஒரு முழு மனிதனாக உணரவேண்டும் என்றால் ஒரு உண்மையான நட்பைத் தேடிக் கொள்👯.....
ஏனெனில் நீ செய்யும் சிறு தவறை கூட அனுமதிக்காது அந்த உயிர்....
🪜ஆயிரம் முறை நீ தோல்வியை சந்தித்தாலும் உன்னை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்லும்🪜 😎எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி...😎
வாழ்க்கைக்கு தேவை பணமோ💵
💰பொருளோ அல்ல!!
புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் "விட்டுக் கொடுக்காத "மற்றும் "விட்டு விலகாத" உண்மையான
❤️ அன்பு ❤️ மட்டுமே😎😎
கண்
கண்இமைக்கும் "நொடி" நேரத்தில் கூட வந்து செல்கிறது உன்(என்)உருவம்.......
"நொடி"ப்பொழுதும் இடைவிடாமல் துடிக்கிறது என்(உன்) இதயம்.......
.....................உனைக்கான.........
புரியவில்லையா????????
.............உன்னில் பாதியாய்,,உன்னவளாய் என்றும் "நான்".............
இவள்
"""குட்டி இதயம்"""
" மரணம்"
காலன் உன் முன் நின்ற வேலையில் உன்னை காலம் முழுவதும் பார்க்க வேண்டும் என நான்........... .............. ............
"""இறுதியில் வெற்றி கொண்டது காலனே"""
""""அவனுக்கு தெரியவில்லை பிரிவின் வலி""""""
இவள்
"""" குட்டி இதயம்""""
மேலும்...
கருத்துகள்