நட்பு-முழு நம்பிக்கை 👯நீ உன்னை ஒரு முழு மனிதனாக...
நட்பு-முழு நம்பிக்கை
👯நீ உன்னை ஒரு முழு மனிதனாக உணரவேண்டும் என்றால் ஒரு உண்மையான நட்பைத் தேடிக் கொள்👯.....
ஏனெனில் நீ செய்யும் சிறு தவறை கூட அனுமதிக்காது அந்த உயிர்....
🪜ஆயிரம் முறை நீ தோல்வியை சந்தித்தாலும் உன்னை அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் செல்லும்🪜 😎எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி...😎