எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இருளை விரட்ட விளக்கை ஏற்றினேன், கொசுவை விரட்ட கொசுவத்தி...

இருளை விரட்ட விளக்கை ஏற்றினேன்,

கொசுவை விரட்ட கொசுவத்தி கொளுத்தினேன,,

கொடுமைக்கார பெண்ணே! உன்னை நினைக்காத நாளில்லை,

ஒரு நொடித்தனில் நீ, என் 
மனதினில் குடிவரவில்லை,

வழிகளையே  வாடகையாய்
தந்தாலும், மறப்பதில்லை 
மனம், உன்னை நினைக்க,
உறங்கினாலும் கனவினில்....

விடிவது எப்போது....உன் நினைவில் நாளும்.....

பதிவு : Satheeshjames
நாள் : 11-May-22, 10:22 pm

மேலே