கண் கண்இமைக்கும் "நொடி" நேரத்தில் கூட வந்து செல்கிறது...
கண்
கண்இமைக்கும் "நொடி" நேரத்தில் கூட வந்து செல்கிறது உன்(என்)உருவம்.......
"நொடி"ப்பொழுதும் இடைவிடாமல் துடிக்கிறது என்(உன்) இதயம்.......
.....................உனைக்கான.........
புரியவில்லையா????????
.............உன்னில் பாதியாய்,,உன்னவளாய் என்றும் "நான்".............
இவள்
"""குட்டி இதயம்"""