Shankar Paul - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Shankar Paul |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 248 |
புள்ளி | : 2 |
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் ஒரு பார்வை
சுழலன்று வரும் இந்த வேகமான உலகில் நாம் மறந்து விட்ட ஒரு வார்த்தை. வளர்ந்த பொருளாதாரம், கற்பனைக்கு மீறிய கண்டுப்பிடிப்புகள், வேகமான வாழ்க்கை, விவேகமான அறிவியல் என பல இன்னல்களில் சிக்கி சின்னா பின்னாமாகி கொண்டிருக்கிற ஒரு பொருள். மானுடம் வாழ இறைவன் கொடுத்த பரிசு. அது தான் சுற்றுச்சூழல் எனப்படுகின்ற இயற்கை. மண், மலை, மரம், நீர், நிலம், காற்று, காடு, கடல், நதி என எல்லாமே இந்த இயற்கையின் செல்லப் பிள்ளைகள். மனிதனும் இயற்கையும் ஒன்றாக இருந்தார்கள் ஒரு காலத்தில், பணம் என்று இவர்கள் நடுவில் வந்ததோ அன்று அழிக்கத்தொடங்கினான் இல்லை அழிய தொடங்கினான் இந்த மனிதன்.
சாதி ஒழி ! மதம் அழி ! சாதி
(பொங்கல் கவிதைப்போட்டி 2015)
மலையில் தோன்றி
கடலில் கலக்கும்
நதிக்கு இல்லை சாதி!
தொடுவானம் தொட்டு பறக்கும்
குருவிக்கும் குயிலுக்கும்
இல்லை சாதி!
பல வண்ணங்களில் பூத்தாலும்
பூக்களில் இல்லை மதம்!
இவைகளை பார்க்கிலும்
நீ என்ன சாதித்துவிட்டாய்
சாதியை கொண்டாட?
மதத்தை நினைக்க தெரிந்த - உனக்கு
மனிதம் மறந்தது ஏன் மனிதா??
சாதியால் உடைந்த உலகம்
பீதியால் நிறைந்திருக்கிறது.
மதம் என்ற பெயரில் - மக்களை
வதம் செய்யும் கூட்டம்(கூவம்)
நம்மை அழுக்காக்கிவிட்டது
கலவரம் கூட
கலாச்சாரமாய் மாறியது
வன்ம