Shiva - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Shiva
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2014
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் கவிஞன் அல்ல கவி ரசிகன்

என் படைப்புகள்
Shiva செய்திகள்
Shiva - சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jul-2014 5:22 pm

எல்லாம் இருக்கும் போது, இல்லாதவர்களை பற்றி நினை....
எதுவுமே இல்லாத போது, இருப்பதே போதுமென்று நினை...
சாப்பாடு இருக்கும் போது, சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்களை நினை.
பிறரின் குறைகளை கூறும் முன், உன் குறைகளை நினை.
உன்னால் ஒன்று முடியாத போது, அதில் வெற்றியடைந்தவர்களை நினை...
உன் குறைகளை பிறர் சொல்லும் போது, அதை எப்படி மாற்றுவது என்று நினை.
உன்னால் முடியும் போது, அதை செய்யமுடியாதவர்களுக்கு உதவு....

மேலும்

நன்றி பனிமலர் :) :) 24-Jul-2014 2:54 pm
நன்றி சூறாவளி..... கண்டிப்பாக :) :) 24-Jul-2014 2:53 pm
நல்ல சிந்தனைகள் நன்றி 24-Jul-2014 9:18 am
உன் குறைகளை பிறர் சொல்லும் போது, அதை எப்படி மாற்றுவது என்று நினை. உன்னால் முடியும் போது, அதை செய்யமுடியாதவர்களுக்கு உதவு.... சிறப்பான கருத்து! சிந்தனைகள் இன்னும் பெருகட்டும்! 23-Jul-2014 11:49 pm
Shiva - ஜெகதீஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2014 3:17 pm

அதி தீவிர சிந்தனை மணித்துளிகள் . . .

எத்தனை மணித்தியாலங்கள் இப்படியாக போகும் என யாரும் அறியார் ...

காற்றோடு கவி பேசி...

கனத்த இருளோடு கதை பேசி...

எண்ணியதெல்லாம் எப்படி எப்படியோ பேசி...

எல்லாம் இயல்பாக நடக்க !

என்னவளே உன்னோடு நான் பேசும் காதல் மட்டும் !

ஏன் மௌனமாகவே இருந்திடுகிறது

மேலும்

நன்றிங்க :) 04-Jul-2014 11:30 am
நன்றி ஜி... 03-Jul-2014 12:11 am
நன்றி :) 01-Jul-2014 6:54 pm
கருத்துகள்

மேலே