சிந்தனை
அதி தீவிர சிந்தனை மணித்துளிகள் . . .
எத்தனை மணித்தியாலங்கள் இப்படியாக போகும் என யாரும் அறியார் ...
காற்றோடு கவி பேசி...
கனத்த இருளோடு கதை பேசி...
எண்ணியதெல்லாம் எப்படி எப்படியோ பேசி...
எல்லாம் இயல்பாக நடக்க !
என்னவளே உன்னோடு நான் பேசும் காதல் மட்டும் !
ஏன் மௌனமாகவே இருந்திடுகிறது