துணிவு கொள்

தேய்வில்லாத
துணிவு கொள்...!
சமயம் பார்த்து
இமையமும்
உன் காலடியில் கிடக்கும்...
திடீரென்று உலகமும்
உன் கைவிரலில் சுழழும்..
முயற்சியை ஆயுதமாக
கொண்டு மறு ஜனனமென
இவ்வுலகை வென்றிடு...!

எழுதியவர் : கோபி (2-Jul-14, 5:05 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : thunivu kol
பார்வை : 237

மேலே