Siragiri Velan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Siragiri Velan
இடம்:  ERODE
பிறந்த தேதி :  10-Sep-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Oct-2021
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதை தொலைத்த கார்ப்பரேட் பேனா

என் படைப்புகள்
Siragiri Velan செய்திகள்
Siragiri Velan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2021 10:33 am

முழு நிலவின் மறுபக்கம் கருமையா வெண்மையா?
என்னவளின் புருவங்கள் வெம்மையா தண்மையா??

லாந்தல் ஒளி இயற்கையா செயற்கையா?
அவள் கூந்தல்நுனி முடிவா முதலா??

எனையாளும் தமிழ்மொழி ஆண்மையா பெண்மையா?
இதயமாளும் அவள்மொழி போதையா பாதையா??

தென்மேற்கு தென்றல் சுகமா சோகமா?
அவள் காற்குழற்கழல் கவிதையா ஹைக்கூவா??

என விடைகள் இல்லாது இன்னும் பல……

விழித்திருக்கும் இரவு எல்லாம் எனை தூங்கவிடாத வினாக்கள் ……..

மேலும்

கருத்துகள்

மேலே