Stalin Saga - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Stalin Saga |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 04-Nov-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Oct-2021 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 5 |
"கால்களை வைத்துக்கொண்டும்
கரியை பூசிகிறார்கள்" என கண்டனம்.
வாகன ஓட்டிகள் மீது, சாலையோர பூக்கள்
இருட்டு பூமியை
உருட்டிப் போட்டு
விளக்கையேற்றி
தேங்கும் இருளை
தீர்த்து கட்ட
தொழிலை ஏற்று
அலைகள் ஆழ்ந்த
கடலை தாண்ட
மலையின் முதுகில்
ஏறி அமர்ந்து...
வேட்டையாட தொடங்கும் முன்னே
ஒளியும், இருளுங்கலந்த நேரம்
வியர்வை வாசம் தொலைவில் உருவம்
மெல்ல இருளை ஓங்கி தாக்க
உழவன் ஒருவன், எருதுமிரண்டு
வறண்ட நிலத்தை வேட்டையாடி
தூக்கிப்போகாமல் போகின்றனர்
யாருக்காகவோ..
எல்லாம் நாள் போகதான் தெரியும் "என
முனகுது சூரியன்
தன் மைதான மேகத்திடம்
நேரிசை வெண்பா
அறைகிலே னென்காத லார்க்குமெம் மூரில்
நிறைகாப் பெனநானும் னிற்க -- மறைத்தது
மீறி பரவிட தீயதாய் யாங்கானமூர்
மாறி சபைவந் தது
அடக்கமாய் என்காதலை யாரிடமும் சொல்லாதது
நிறையென நானிருந்தேன். அப்படி paathukaththayen காதலை இன்றோ
ஊரார் எப்படியோ அறிந்து ஊறின் சபைக்கு வந்து விட்டது
குரல் 4/18
ஒரு மாலை வேலையும்
வெயில் காலை போலவே...!
என் நினைவும் கேட்குதே...
உனை மீண்டும் காணவே...!
பூமி ஒற்றை போர்வை கொண்டு
மாறி மாறி போர்த்துது!
பகலும் இரவும் போட்டிப் போட்டே
புதிய நாளை காய்க்குது!
இது எந்த கிழமை யென்று தெரியவில்லை
மழை தந்த மேகமின்று அருகில் இல்லை
இன்ப சூரியன் வந்து போதிலும்
வெந்து போன இரவுகள்..போல
நிழலினில் நிலவிடும் முகம் நீயம்மா!
நினைவினில் அலைந்திடும்
உயிர் தானம்மா!
கனவுகள் கலங்குது கனமாகவே
அமர்ந்திட நினைவினில்
இடமேயில்லை
அடைக்கிறாய் நுழைந்ததும்
நுழைவேயில்லை
நீ கடல் பொங்குமோர் இன்பலோகம்
நெஞ்சிலே
ஏன் உடல் தங்குமோர் வேகமான
காற்றிலே
ஏய் வருவது தினம் தினம்
புது வித வலி அதில்
உறைந்திட விரும்புதே
நலமின்றியும்