தெளியாக்கனவு
ஒரு மாலை வேலையும்
வெயில் காலை போலவே...!
என் நினைவும் கேட்குதே...
உனை மீண்டும் காணவே...!
பூமி ஒற்றை போர்வை கொண்டு
மாறி மாறி போர்த்துது!
பகலும் இரவும் போட்டிப் போட்டே
புதிய நாளை காய்க்குது!
இது எந்த கிழமை யென்று தெரியவில்லை
மழை தந்த மேகமின்று அருகில் இல்லை
இன்ப சூரியன் வந்து போதிலும்
வெந்து போன இரவுகள்..போல