எங்கே நீயோ நானும் அங்கே

நேரிசை வெண்பா


எனைவிட்டுக் காதலர் வேறெங்கோப் போனார்
வினைபுரியார் காதல் பிரிவர் --. நினைக்கென்
தலைவர் தொடரலன் றிப்பிரி யேன்நான்
நிலையும் புரிந்தது இன்று


காதலன் தனவிட்டு விலக்குகிறார் என்றால் தானும் அவரை விட்டுப் பிரிய
நினைப்பர் காதலை முழுவது நம்பாதார். நான் அவர்கள் போலில்லாது
காதலர் இடம்தேடிச் சென்று இணைய முயல்வேன்

குறள் 5/18

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-21, 7:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 63

மேலே