காதல் வெடித்துப் பரவியது
நேரிசை வெண்பா
அறைகிலே னென்காத லார்க்குமெம் மூரில்
நிறைகாப் பெனநானும் னிற்க -- மறைத்தது
மீறி பரவிட தீயதாய் யாங்கானமூர்
மாறி சபைவந் தது
அடக்கமாய் என்காதலை யாரிடமும் சொல்லாதது
நிறையென நானிருந்தேன். அப்படி paathukaththayen காதலை இன்றோ
ஊரார் எப்படியோ அறிந்து ஊறின் சபைக்கு வந்து விட்டது
குரல் 4/18