காதலை மறைக்க முடியவில்லை
நேரிசை வெண்பா
.
பிறரறியக் கூடாத் திரிந்துமனம் நிற்க
திறக்கு மனிச்சையா மிச்சை --- துறக்கும்
அடக்கலின் தும்மல் கடக்கும் பறந்து
தடங்கல் பயனது யாது
யான் காமத்தை மறைக்கத்தான் முயல்வேன் ஆயினும் அது யாதொரு குறிப்பும்
இல்லாமலே தும்மல் போல வெளிப்பட்டு விடுகிறது
காமத்துப்பால். 3/18