பொறுமையின் கோபம்

"கால்களை வைத்துக்கொண்டும்
கரியை பூசிகிறார்கள்" என கண்டனம்.
வாகன ஓட்டிகள் மீது, சாலையோர பூக்கள்

எழுதியவர் : ஸ்டாலின் சகாயராஜ் ஆ (12-Apr-22, 12:40 pm)
சேர்த்தது : Stalin Saga
பார்வை : 208

மேலே