தமிழ்தாசன்123 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தமிழ்தாசன்123 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 8 |
மலரும் அன்பு
அனையாத சுடர்
விலையும் மகிழ்வு
மங்காத வெளிச்சம்
அவள் வரும் பாதையை நோக்கும் கண்கள்
அவள் பாத சலங்கை ஒலி
கேக்கும் செவிகள் மௌனமாய் அவள் நேற்று வந்த நினைவை மறு ஒளிபரப்பு செய்யும் மனம்அவள் வரும் வேலையில் புலன்கலுக்குள் பூகம்பமே வந்திடும்அவள் சிந்தும் குறுநகையில் என் சித்தம்பித்தம் கொள்ளும்
நினைத்து தாள்பணிந்து
திளைத்து உள்ளுரிகி
ஒளிரும் உன்னை
சரணடைவேன்
இறைவா
அவள் வரும் பாதையை நோக்கும் கண்கள்
அவள் பாத சலங்கை ஒலி
கேக்கும் செவிகள் மௌனமாய் அவள் நேற்று வந்த நினைவை மறு ஒளிபரப்பு செய்யும் மனம்அவள் வரும் வேலையில் புலன்கலுக்குள் பூகம்பமே வந்திடும்அவள் சிந்தும் குறுநகையில் என் சித்தம்பித்தம் கொள்ளும்
கார்மேகங்கள் குவலயம் நோக்கி கணை தொடுக்காதோ மழை துளிகளை கொண்டு
வீழ்ந்த துளிகள் விரைந்து கூடி
ஏரிகள் நிரையாதோ
நிரைந்த ஏரியில் வழியும் நீர்கள்
வயல்களில் பாயாதோ
நீர் பாய்ந்த வயல்களில்
ஏர் பாய விதை தூவி விழுந்த நாளிலிருந் மூன்று திங்கள் பேணி
அறுவடை ஆனபின்னே
வறுமையும் ஒலிந்திடாதோ
வறுமை ஒலிய உழவனின் புலம்பல்
ஆதியில் பிறந்த மொழி
இறைவனின் இனிய மொழி
புவனத்தின் மூத்த மொழி
புரிந்தோருக்கு ஞான மொழி
அள்ளி பருகினால் அமுத மொழி
செய்யோன் செதுக்கிய மொழி
சேயோன் துதித்த மொழி மொழிகளின் தாய் மொழி
அறுமுகன் திருநாட்டில் அன்னிய மொழி
புகுந்திடுமோ வேலவன்திருநாட்டில் எப்போதும்
தமிழ் மொழியே
நீர் கவியா புலவரா
நேரிசை ஆசிரியப்பா
பாரதியின் கிறக்கம் தாசனாக் கியதால்
பாரதிதாச னெனமாறி யவர்கனக சுப்பு
பாட்டெழுதப் பெயரை மாற்றல் வேண்டுமா
யாரும் சூட்டாத பெயரை யேற்றாரே
பாரும் பாவலர் இலக்கணம் தெரிந்தவராம்
புலவரெனின் கதைக்க வேண்டும் கலவையாய்
கவியெனின் புவியார் ஐயம்தீர்த் திடவேண்டும்
கவியும் தன்முழுப் புராணம் சொல்லவேண்டும்
எவரும் எள்ளிடுமுன் இலக்கணம் படிக்கவேண்டும்
எதையும் அடிக்கடிப் புரட்டிடு
இன்றே புரட்டிடு தொடர்ந்து புரட்டிடே