காதல்பயிர்
அவள் வரும் பாதையை நோக்கும் கண்கள்
அவள் பாத சலங்கை ஒலி
கேக்கும் செவிகள் மௌனமாய் அவள் நேற்று வந்த நினைவை மறு ஒளிபரப்பு செய்யும் மனம்
அவள் வரும் வேலையில் புலன்கலுக்குள் பூகம்பமே வந்திடும்
அவள் சிந்தும் குறுநகையில் என் சித்தம்
பித்தம் கொள்ளும்