அமுதமொழி

ஆதியில் பிறந்த மொழி
இறைவனின் இனிய மொழி
புவனத்தின் மூத்த மொழி
புரிந்தோருக்கு ஞான மொழி
அள்ளி பருகினால் அமுத மொழி
செய்யோன் செதுக்கிய மொழி
சேயோன் துதித்த மொழி மொழிகளின் தாய் மொழி
அறுமுகன் திருநாட்டில் அன்னிய மொழி
புகுந்திடுமோ வேலவன்திருநாட்டில் எப்போதும்
தமிழ் மொழியே

எழுதியவர் : கோவி (26-Aug-20, 11:23 am)
பார்வை : 164

மேலே