தமிழ்ப்பிரியன் முத்துக்குமார் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தமிழ்ப்பிரியன் முத்துக்குமார்
இடம்:  சுடலையாபுரம், தூத்துக்கு
பிறந்த தேதி :  25-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-May-2022
பார்த்தவர்கள்:  141
புள்ளி:  16

என்னைப் பற்றி...

அ. முத்துக்குமார் தமிழன்
த.பெ. மு.அருளானந்தம்
அ.பெ. ரா.அன்னம்மாள்
கைப்பேசி எண்கள்:
+91 7604906456

என் படைப்புகள்
தமிழ்ப்பிரியன் முத்துக்குமார் செய்திகள்

வண்ணங்கள் எழுதும் போது சிகப்பு , சிவப்பு இதில் எது சரி?

மேலும்

நான் பேச்சு வழக்கினை பற்றி கேட்க வில்லை. 24-May-2022 6:36 am
நிச்சயமாக 23-May-2022 8:54 pm
எங்களது சமூகவியல் ஆசிரியர் k. V. சுப்பிரமணி ஐயர் 1961 இல் பாடம் நடத்துகையில் கடலூர் ஜில்லாவில் பூமி நிறைய இடத்தில சேப்பு கலர்ல இருக்குமுன்னு சொல்லுவாரு. அவரு தஞ்சாவூர் ஐயரோ என்னவோ தெரியாது 23-May-2022 8:48 pm
சேப்பு தஞ்சாவூர் வட்டார வழக்கு திருநெல்வேலியில் கிடையாது 23-May-2022 8:24 pm

கண்களால் கற்பனை செய்து
கால்விரல்களை ஊன்றுகோளாக்கி
வாயினால் புனையப்பட்ட
வண்ணங்கலந்த முள்படுக்கை
கூடு.....

மேலும்

தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்

வயிற்றினுள்
இருந்தபோது
வருடிக்
கொடுத்தவள்.....

மாதங்கள்
கூட கூட
இறைவனிடம்
மன்றாடி
நின்றவள்
நம்மை
பிரசிவிக்க.....

உருண்டும்
பிரண்டும்
படுத்து
நம்முயிர்
காத்தவள்.....

வளவி
அணிந்து
சப்தம்
மீட்டிய
இசைப்பிரியா....

நாம்
து யில் கொள்ள
தாலாட்டு
பாடி
தமிழ் பரப்பு ம்
பெண்பாற்புலவர்.....

அன்பு
என்னும்
பசி க்கு
அமுதமானவள்....

தமிழை
கற்றுக் கொடுத்த
முதல்
தமிழ் ஆசி ரி யை.....

சுயநலம்
கொள்ளா
பொதுநலவாதி....

விறகு
பொறுக்கி
அடுப்புமூட்டி
விருந்து படைத்த
விநோதமானவள்....

கண்களில்
பெருங்காயம்

மேலும்

கண் ணெ தி ரே
தோன்றியவள்

கடுகு
போன்ற
நிற த் தழ கி
என் இதயத்தில்
கார்மேகமாய்
கு தி த் தாள்

கற்கண்டு
போல
புன்னகைத்தாள்

மயில் தோ கை
விழியாள்
மா ம் பழ
மார்பினாள்
அவள்
மனதையே
மறை த் தாள்

கோர் வை
பே ச் சி னா ல்
கொஞ்சும்
கிழியானாள்

வெட்கம்
கொண்டு
வேள் வி கள்
பல
நடத்தி டு வாள்

கண்ணகி யும்
சீதை யும்
நி ரம்ப ப் பெற்ற
கற்புக்
கனிகையவள்

கா தணி யை
கவிதை சொல்ல
நிர்பந்தித்து
ஆட்டிவைக்கும்
பி டி வாத க் கா ரி

பிரம்ம னை யும்
பி த் து ப் பிடிக்க
வைக்கும்
பேதையவள்

அன் பி னில்
என்றும்
அடைமழையவள்.....

மேலும்

காதல்
சொல்ல
நினைத்தேன்
வார்த்தை
வந்தது

அதை
எழுத்தில்
சொல்ல
நினைத்தேன்
கவிதை
வந்தது

கவிதையினை
சுமந்து
செல்ல
சமாதானப்புறா
வேண்டுமென
நினைத்தேன்
வெள்ளைக்காகிதம்
வந்தது

அண்ணன்
உறவுமுறை
என
நீ கூற
நினைத்தேன்

வெள்ளைக்காகிதத்தின்
அனைத்து
பக்கங்களும்
" வெற்றுக்காகிதம் "
ஆனது.........

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே