மேன்மை பொருந்திய காதலி

கண் ணெ தி ரே
தோன்றியவள்

கடுகு
போன்ற
நிற த் தழ கி
என் இதயத்தில்
கார்மேகமாய்
கு தி த் தாள்

கற்கண்டு
போல
புன்னகைத்தாள்

மயில் தோ கை
விழியாள்
மா ம் பழ
மார்பினாள்
அவள்
மனதையே
மறை த் தாள்

கோர் வை
பே ச் சி னா ல்
கொஞ்சும்
கிழியானாள்

வெட்கம்
கொண்டு
வேள் வி கள்
பல
நடத்தி டு வாள்

கண்ணகி யும்
சீதை யும்
நி ரம்ப ப் பெற்ற
கற்புக்
கனிகையவள்

கா தணி யை
கவிதை சொல்ல
நிர்பந்தித்து
ஆட்டிவைக்கும்
பி டி வாத க் கா ரி

பிரம்ம னை யும்
பி த் து ப் பிடிக்க
வைக்கும்
பேதையவள்

அன் பி னில்
என்றும்
அடைமழையவள்.....

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 8:57 pm)
பார்வை : 69

மேலே