காதல் உணர்வு நீ கனவு நான் ❤️💕

யார் என்று தெரியவில்லை

அவள் முகம் கனவில் வர காரணம்

ஏன் என புரியவில்லை

அவள் சிரிப்புக்கு ஈடுஇணை ஏதுவும்

இல்லை

பேச எனக்கு வார்த்தைகள்

வரவில்லை

அவள் கைபிடித்தல் விலகி போகிறது

என் மனம் அவள் பின்னால் ஒடி

போகிறது

இது கனவா இல்லை நிஜாம்மா

உன் கைப்பிடிப்பாது ஒர் வரம்மா

என் வாசல் உன் பாதம் வரும்மா

இதை நினைத்தாலே புது சுகம்மா

எழுதியவர் : தாரா (17-May-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 204

மேலே