கூடு

கண்களால் கற்பனை செய்து
கால்விரல்களை ஊன்றுகோளாக்கி
வாயினால் புனையப்பட்ட
வண்ணங்கலந்த முள்படுக்கை
கூடு.....

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (17-May-22, 11:50 am)
பார்வை : 50

மேலே