மேகத்தின் காதல்

காற்று தான் என் காதலி
அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம்
செல்கிறேன் மழைநீராக

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 8:51 pm)
Tanglish : megathin kaadhal
பார்வை : 97

மேலே