அழகின் உறைவிடம்

அழகு என்பது
சுத்தமாக ஓடும்
சீரான இரத்தத்தில்
மறைந்திருக்கிறது....

சுத்தமான
இரத்தம்
சிறுநீரகத்தின்
சீரான செயல்பாட்டில்
மறைந்திருக்கிறது....

எழுதியவர் : அ. முத்துக்குமார் தமிழன் (16-May-22, 12:18 pm)
Tanglish : azhakin uraividam
பார்வை : 676

மேலே