ஹைக்கூ

இடி மழை
கட்டியணைத்தால் அம்மா
மகிழ்ச்சியில் குழந்தைகள்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (11-May-22, 6:46 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : haikkoo
பார்வை : 136

மேலே