ஹைக்கூ

சலனமின்றி
நிலவை ரசிக்கிறது
இலையுதிர்காலத்து மரம்

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (11-May-22, 6:44 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : haikkoo
பார்வை : 213

மேலே