Thamizh Kannaa - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Thamizh Kannaa |
இடம் | : Thiruchi |
பிறந்த தேதி | : 22-Oct-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 4 |
என்னைப் பற்றி...
என்னை பற்றி என்ன சொல்ல...? பிறந்தது கோமுகி நதிக்கரையில் வளர்ந்தது தாமிரபரணி வைகை காவேரி நதிகளின் மடிகளில் வாழ்வது (தற்பொழுது) இரு பெரும் இறைதூதர்கள் அவதரித்த பாலைவனத்தில்... எனக்கு கவிதை பிடிக்கும் வாழ்ந்த வரலாறு பிடிக்கும் கணிதம் பிடிக்கும் வானமும் அது சார்ந்த அனைத்தும் பிடிக்கும் ... மிக முக்கியமாக காதலிப்பவர்கள் அனைவரையும் பிடிக்கும்...
என் படைப்புகள்
கருத்துகள்