thamizhmukilan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : thamizhmukilan |
இடம் | : பேராவூரணி |
பிறந்த தேதி | : 30-Jul-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 903 |
புள்ளி | : 237 |
உயிர்க் கொண்ட
நாளில்! நான்
உணரவில்லை
நான் ஓர்
உயிரென்று !
தமிழர் உயிர்க்குடிக்க
பகைவர் வெறிப்பிடிக்க
நான் உணர்ந்தேன்
உயிர் தமிழே யென்று!
கோமாளி நாடகத்தில்
வியாபாரி தந்திரங்கள்
விளைச்சல் காணக் கிடைக்கும்
மந்திரிகள்
ஈழம் என்னும் சொல்
இவை அனைத்திற்கும்
மூலதனச் செல்வங்கள்
மூலையற்ற தமிழனுக்கோ
வானை வில்லாய்
வளைக்கும் தலைவர்கள்
வீழ்த்தும் வில்லை
வாழ்த்தும்
வஞ்சகர்கள்
ஊடக திரைகளிலோ
கேடர்கள் ஊடறுப்பேன்
என்னும் மந்திரங்கள்
கூடி உறவாட
கோடி தமிழர்
பகை சாட
கோசங்கள் ஆங்காங்கே
கறுப்புக் கொடிப் பிடிக்கும்
வேஷங்கள் அழகாவே
படுகொலையாளன் வரவுக்கு
பவ்வியமாய் பந்தி விரிக்கும்
பச்சோந்திகள்
எச்சிச் சோற்றிற்க்காய்
இனத்தை அடகுவைக்கும்
இழிப் பிறப்புக்கள்
இல்லாது போக
நல்வாய்ப்பு தார வாருங்கள்
பகை முடிக்க
தம
கோமாளி நாடகத்தில்
வியாபாரி தந்திரங்கள்
விளைச்சல் காணக் கிடைக்கும்
மந்திரிகள்
ஈழம் என்னும் சொல்
இவை அனைத்திற்கும்
மூலதனச் செல்வங்கள்
மூலையற்ற தமிழனுக்கோ
வானை வில்லாய்
வளைக்கும் தலைவர்கள்
வீழ்த்தும் வில்லை
வாழ்த்தும்
வஞ்சகர்கள்
ஊடக திரைகளிலோ
கேடர்கள் ஊடறுப்பேன்
என்னும் மந்திரங்கள்
கூடி உறவாட
கோடி தமிழர்
பகை சாட
கோசங்கள் ஆங்காங்கே
கறுப்புக் கொடிப் பிடிக்கும்
வேஷங்கள் அழகாவே
படுகொலையாளன் வரவுக்கு
பவ்வியமாய் பந்தி விரிக்கும்
பச்சோந்திகள்
எச்சிச் சோற்றிற்க்காய்
இனத்தை அடகுவைக்கும்
இழிப் பிறப்புக்கள்
இல்லாது போக
நல்வாய்ப்பு தார வாருங்கள்
பகை முடிக்க
தம
சொர்க்கத்தில் நிச்சயக்கப் படுகிறதாம் திருமணங்கள்
சொல்கிறவர்களை தேடுகிறேன் சொல்வதை விளக்க !
மனங்கள் இணைவதும் மணநாளை குறிப்பதும் இங்கு
பள்ளியிலேயே தொடங்கி கல்லூரியில் முடிவாகிறது !
காதல் திருமணத்தால் குடும்பங்கள் இணைகிறது
கலப்பு மணங்களால் சாதிமதங்கள் கலக்கிறது !
ஒன்றிடும் உள்ளங்களால் ஓங்குது ஒருமைப்பாடு
ஒதுக்கிடும் நெஞ்சமது அதுஅவரவர் நிலைப்பாடு !
இடமாறி செல்கின்றனர் இதயத்தைதேடி இன்று
இடறியும் விழுகின்றனர் பாதை தவறுவதால் !
இடமறியா சென்றிடும் பெண்பார்க்கும் படலங்கள்
இனிமேல் வந்திடும் அறிவிக்கும் திருமணங்கள் !
வருத்தம் இருக்கும் வளர்த்திட்ட பெற்றோருக்கு
வளரும் தலைமுறையோ உ
வானத்தில் பிறப்பெடுத்து வழிந்தோட
வையத்தில் வார்த்தெடுத்த
வெண்மேகம் வீழ்ந்த
வெள்ளிப் பாத்திரம்
விண்மீன்கள் தவழும்
வானத்தின் சூத்திரம்
காற்றசைவில் கலைந்தாடும்
கண்ணாடியின் செயலுக்கு நிகராகும்
கைக்கொள்ள எவருக்கும் உயிராகும்
கண்ணுக்குள் ஆயிரம் விழிகள் கவிபாடும்
மண்ணில் ஆயிரம் உயிர்கள் அதில்லையேல் வாடும்
மங்காத பகலவன் பார்வைக்கு
தங்காது யாவும் மறைந்தே போகும்
வானத்தில் பிறப்பெடுத்து வழிந்தோட
வையத்தில் வார்த்தெடுத்த
வெண்மேகம் வீழ்ந்த
வெள்ளிப் பாத்திரம்
விண்மீன்கள் தவழும்
வானத்தின் சூத்திரம்
காற்றசைவில் கலைந்தாடும்
கண்ணாடியின் செயலுக்கு நிகராகும்
கைக்கொள்ள எவருக்கும் உயிராகும்
கண்ணுக்குள் ஆயிரம் விழிகள் கவிபாடும்
மண்ணில் ஆயிரம் உயிர்கள் அதில்லையேல் வாடும்
மங்காத பகலவன் பார்வைக்கு
தங்காது யாவும் மறைந்தே போகும்
காந்தி தேசமும்
புத்த தேசமும் - என்
ஈழ தேசத்தை
வாழ விடாமல் - நிம்மதியாய்
வீழவும் விடாமல் - இன்று
மீளவும் விடாமல்
அகிம்சைக்கும்
அமைதிக்கும்
சமாதி கட்டி - அதில்
சாமர்த்தியமாய் அரசியல்
செய்து கொண்டிருக்கிறார்கள்
சாதிக்கப் போவதில்லை நீங்கள்
சாயத் தான் போகிறீர்கள் - அதுவரை
ஓயப் போவதில்லை
மாணவர் பேரவை ..
அன்பினை ஈன்றெடுக்கும்
அன்னை யாக்கு நெஞ்சத்தை
பண்பது பாலாக ஊட்டமிட
பொய் யன்புக் கொண்டோரையும்
மெய் யன்பு வருடிவிடும்
பகைமைக் கொண்ட நெஞ்சமும்
பட்டு விடும்
பரந்த அன்பினிலே யாவும்
கலந்து விடும்
அன்பு அதோ
தளைத்து விடும்
வையம் யாவும் அன்றே
செழித்து விடும் .........
மூடுபனி தனில்
முகம் நுழைத்து
பட்டொளி வீசும்
பகலவன் போல்
பூச்சூடிய
பாவைதனின்
பார்வை இசைக்கும்
பா தனில்
பறிபோன என் நெஞ்சம்
பதுங்கியது அவளிடம்
காதல் தஞ்சம்....