காதல் தஞ்சம்

மூடுபனி தனில்
முகம் நுழைத்து
பட்டொளி வீசும்
பகலவன் போல்
பூச்சூடிய
பாவைதனின்
பார்வை இசைக்கும்
பா தனில்
பறிபோன என் நெஞ்சம்
பதுங்கியது அவளிடம்
காதல் தஞ்சம்....

எழுதியவர் : பா.தமிழ்முகிலன் (21-Dec-13, 8:07 am)
Tanglish : kaadhal thanjam
பார்வை : 68

மேலே