Thilakasanthi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Thilakasanthi |
இடம் | : france |
பிறந்த தேதி | : 22-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-May-2013 |
பார்த்தவர்கள் | : 314 |
புள்ளி | : 24 |
அழுத விழிகளோடு காலையில்
தோலை பேசி எடுத்து பார்கையில்
உன் மின்னஞ்சல் எதுவும் இல்லை
கண்ணை மூடி உன்னை நினைக்கையில்
வலிக்கிறது நெஞ்சம்
என் மனதை கிழிக்கின்றது
நாம் சேர்ந்து இருந்த கடைசி நிமிடங்கள்
கொஞ்சி பேசிய நேரங்கள்
செல்லாமாய் சண்டை போட்ட நிமிடங்கள்
கோபத்தில் கொட்டி தீர்த்த வார்த்தைகள்
பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட தருணங்கள்
மறுபடி சமாதானத்தில் ஒன்று சேர்ந்த உணர்வுகள்
முத்தம் கொடுத்து பரிமாறி கொண்ட பொழுதுகள்
உரிமையாய் உறவாடிய கணங்கள்
எதுவுமே என் மனத்தை விட்டு இன்னும் விலகவில்லை
கணம் கணம் என் நினைவில் வந்து
என்னை கொன்று கொண்டிருக்கின்றன
சீக்கிரம் என்
கண்ணே நீ கலங்கி விடாதே
உன் பெயர் என் மனத்தில்
எழுதப்படவில்லை
பச்சை குத்தப்பட்டுள்ளது
இன்னொரு பெண்ணிற்கு இந்த
மனத்தில் இடம் கொடுக்க மாட்டேன்
உன் நினைவுகளுடன்
வாழ எனக்கு வழி தெரியும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உனக்காக காத்திருப்பேன்
நாங்கள் மீண்டும் சேர வேண்டும்
உன்னையே நேசிக்க வேண்டும்
உனக்காகவே வாழ வேண்டும்
அப்படியும் சேராமல் போனால்
உன் நினைவுகளுடனே உயிர் விட வேண்டும்
அளவில்லாத காதலை மனத்தில் சுமந்து
காத்திருக்கிறேன் உனக்காக
காத்திருப்பேன் நம் உண்மை காதலுக்காக
என் சித்ததில் கலந்தாய்
நித்தம் நித்தம் என்
நினைவுகளுக்குள் நுழைகிறாய்
என் அன்பே
உன்னுடன் பேசாத
ஒவ்வொரு நொடியும்
எனக்கு நரகம் தான்
இருள் மூடிய உலகம் தான் -இருந்தாலும்
உனக்காக காத்திருப்பது
ஒரு சுகம் என்று நினைக்கிறேன்
இந்த வலியை
இத்தனை வருடத்தில்
இப்பொழுது தான் உணர்கிறேன்
உன்னை நினைக்கும் போது
என் கண்கள் தூக்கத்திற்கு
செல்ல மறுக்கின்றது
உனக்கு மின்னஞ்சல் அனுப்பாத
நொடி ஒவ்வொன்றும்
என் கரங்கள் மடிய மறுக்கின்றது
மனதில் காயப்பட்ட காதலனாய்
நான் இங்கே
உன் பாசமான மின்னஞ்சலுகாக
ஏங்குகிறேன் கண்ணே
உன் பெயர் சொல்லி துடிக்கும்
என் இதய தேசத்துக்கு
உயிர் கொடுத்தவள் நீ
இன்று பிரிவு எனும் புயல் தாக்கி
உயிர் பிரிந்து கொண்டு இருக்கிறேன்
நித்தம் நித்தம் செத்ததையும்
கண்ணீரில் என் இரவுகள்
கரைந்தததையும்
கண்ணீரினால் என் தலையணை
நனைந்தததையும் கேட்டு பார்
பயந்த குழந்தையாய்
போர்த்தி படுக்கையில்
பக்கத்தில் படுத்து
கட்டியணைத்து கொள்கிறாய் -நீ (யும் )
உந்தன் உண்மையான
காதல் நினைவுகளும்