மேலுமலை கவிஞன் திபாச - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மேலுமலை கவிஞன் திபாச |
இடம் | : கிருஷ்ணகிரி |
பிறந்த தேதி | : 09-Jun-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கவிஞன்
என் படைப்புகள்
மேலுமலை கவிஞன் திபாச செய்திகள்
மேலுமலை கவிஞன் திபாச - மேலுமலை கவிஞன் திபாச அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2020 2:59 am
அம்மா
உயிர் கொடுத்து
உலகம் காண வியந்து
பார்த்தவன்
நான்
பார்த்து முதல் உலகம் அம்மா
வலிகள் பல சுமந்து
என்னை பக்குவமாய் பெற்றெடுத்தால்
என்னை கண்ணிர் மழையால்
வரவேற்றவள் அம்மா
கருவில் இருந்து போதே
தமிழை கற்றுக் கொடுத்தவள் அம்மா
என் கண்கள் பார்த்து
கண்ணிர் விட்டு மகிழ்ச்சியோடு
சிரித்து மகிழ்ந்தாள் அம்மா
வலிகள் வாட்டிய போதும்
வலிகலை மறந்
என்
முகம் பார்த்து மகனே
என மனம் நெகிழ்ந்தார் அம்மா
நான் கண்ட முதல் தெய்வம் அம்மா
***மேலுமலை கவிஞன்
மேலுமலை கவிஞன் திபாச - மேலுமலை கவிஞன் திபாச அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2020 3:15 am
அம்மா
அம்மா
அம்மா
உயிர் கொடுத்து
உலகம் காண வியந்து
பார்த்தவன்
நான்
பார்த்து முதல் உலகம் அம்மா
வலிகள் பல சுமந்து
என்னை பக்குவமாய் பெற்றெடுத்தால்
என்னை கண்ணிர் மழையால்
வரவேற்றவள் அம்மா
கருவில் இருந்து போதே
தமிழை கற்றுக் கொடுத்தவள் அம்மா
என் கண்கள் பார்த்து
கண்ணிர் விட்டு மகிழ்ச்சியோடு
சிரித்து மகிழ்ந்தாள் அம்மா
வலிகள் வாட்டிய போதும்
வலிகலை மறந்
என்
முகம் பார்த்து மகனே
என மனம் நெகிழ்ந்தார் அம்மா
நான் கண்ட முதல் தெய்வம் அம்மா
***மேலுமலை கவிஞன்
மேலும்...
கருத்துகள்