எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா உயிர் கொடுத்து உலகம் காண வியந்து பார்த்தவன்...

             அம்மா


 உயிர் கொடுத்து
உலகம் காண வியந்து
பார்த்தவன்
      நான்
பார்த்து முதல் உலகம் அம்மா

வலிகள் பல சுமந்து
என்னை பக்குவமாய் பெற்றெடுத்தால்

என்னை கண்ணிர் மழையால்
வரவேற்றவள் அம்மா

கருவில் இருந்து போதே
தமிழை  கற்றுக் கொடுத்தவள் அம்மா

என் கண்கள் பார்த்து
கண்ணிர் விட்டு மகிழ்ச்சியோடு
சிரித்து மகிழ்ந்தாள் அம்மா

வலிகள் வாட்டிய போதும்
வலிகலை மறந்
என்
முகம் பார்த்து மகனே
என மனம் நெகிழ்ந்தார் அம்மா

நான் கண்ட முதல் தெய்வம் அம்மா
    
***மேலுமலை கவிஞன்



நாள் : 8-Apr-20, 2:59 am

மேலே