வெற்றிவேல் சமுத்திரம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வெற்றிவேல் சமுத்திரம் |
இடம் | : ஹைதராபாத் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 7 |
நெஞ்சை நிமிர்த்தி சொல் தமிழனென்று
கயல்விழி கொண்டவளே!
காஞ்சியின் நாயகியே!
மயக்கும் மயிலிடையே!
சிங்கார பொற்ச்சிலையே!
அன்ன நடையழகே!
அழகின் மறு உருவே!
செவ்விதழ் பேரழகே!
செந்தாமரை நிறத்தழகே!
ஆளப்பிறந்தவளே! அட ஆளப்பிறந்தவளே!
தரணியை அல்ல..
இந்த தலைவனை......
விதையை மண்ணில் புதைத்தது என் தவறா?
மழையைப் பொழிந்தது விண்ணின் தவறா?
மண்ணில் வேரை ஊன்றியது விதையின் தவறா?
அதைக் கிள்ளி எறிந்தது உன் தவறா?
மனித இனமே ஒருநாள் நீ சபிக்கப்படுவாய்......
பெண்சிசு(விதை)
கயல்விழி கொண்டவளே!
காஞ்சியின் நாயகியே!
மயக்கும் மயிலிடையே!
சிங்கார பொற்ச்சிலையே!
அன்ன நடையழகே!
அழகின் மறு உருவே!
செவ்விதழ் பேரழகே!
செந்தாமரை நிறத்தழகே!
ஆளப்பிறந்தவளே! அட ஆளப்பிறந்தவளே!
தரணியை அல்ல..
இந்த தலைவனை......
விதையை மண்ணில் புதைத்தது என் தவறா?
மழையைப் பொழிந்தது விண்ணின் தவறா?
மண்ணில் வேரை ஊன்றியது விதையின் தவறா?
அதைக் கிள்ளி எறிந்தது உன் தவறா?
மனித இனமே ஒருநாள் நீ சபிக்கப்படுவாய்......
பெண்சிசு(விதை)
விதையை மண்ணில் புதைத்தது என் தவறா?
மழையைப் பொழிந்தது விண்ணின் தவறா?
மண்ணில் வேரை ஊன்றியது விதையின் தவறா?
அதைக் கிள்ளி எறிந்தது உன் தவறா?
மனித இனமே ஒருநாள் நீ சபிக்கப்படுவாய்......
பெண்சிசு(விதை)
நம் கனவுகள் பிரகாசிக்க.....
தன் கனவுகளை எரித்தவள்- தாய்
நம் கனவுகள் பிரகாசிக்க.....
தன் கனவுகளை எரித்தவள்- தாய்
நம் கனவுகள் பிரகாசிக்க.....
தன் கனவுகளை எரித்தவள்- தாய்