ஆளப்பிறந்தவளே

கயல்விழி கொண்டவளே!
காஞ்சியின் நாயகியே!

மயக்கும் மயிலிடையே!
சிங்கார பொற்ச்சிலையே!

அன்ன நடையழகே!
அழகின் மறு உருவே!

செவ்விதழ் பேரழகே!
செந்தாமரை நிறத்தழகே!

ஆளப்பிறந்தவளே! அட ஆளப்பிறந்தவளே!
தரணியை அல்ல..
இந்த தலைவனை......

எழுதியவர் : வெற்றிவேல் சமுத்திரம் (5-Jan-18, 3:19 pm)
பார்வை : 109

மேலே