தெலுங்கு வருட பிறப்பு கவிதைகள்
மட்டில்லா நலன்
மாளா பெருஞ்செல்வம்
மருளா நிலைக் கொடுத்து
மாபெரும் இறைவனருள
ஓயா தலை
பாதமலரில் ஓய,
நெடுஞ்சான் கிடையாய்
பணிந்தோம் வேண்டி.
பாரினில் சிறப்பாய்
பரந்த நட்புகள் உயர.
இனிய தெலுங்கு வருடபிறப்பு நல்வாழ்த்துக்கள்