ஊமை விழிகள்

கருப்பைக் கூட
கண்டிருக்க மாட்டான் குருடன் !

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (5-Jan-18, 3:51 pm)
Tanglish : uumai vizhikal
பார்வை : 3505

மேலே