ஜே எஸ் எம் ஸஜீத் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜே எஸ் எம் ஸஜீத் |
இடம் | : மீராவோடை,இலங்கை |
பிறந்த தேதி | : 10-Jul-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 677 |
புள்ளி | : 66 |
எழுதக் கற்றுக் கொள்கிறேன்
நிழலை வைத்து
நிஜத்தின் நிறத்தை
சொல்லிவிடாதே
உன்னைப் பற்றி கவியெழுத
என்னிடம் சொல்லாதே !
இறை படைப்பின் அற்புதத்தை
வார்த்தைகளுக்குள் வரையறுக்க
என்னால் முடியாது தோழி !
மலடியின் மடியில்
அனாதைக் குழந்தையின்
அழுகுரல்
கேட்டுக்கொண்டுதானிருக்கிறது
10 October 2017 at 12:57
ஆம்ஸ்ட்ரோங்கிற்கு
குழந்தை இருந்திருக்க
வேண்டும்
அவளுக்காகத்தான் அந்த
நிலவை
அழைத்து வரச்
சென்றிருக்க வேண்டும் !
13 October 2017 at 20:46
மூச்சை திருடும் பார்வைகள்
ஈரமான காற்றின் சலங்கை
முத்தம் சிந்தும் கவிதைகள்
தூரமான நாடோடி மடக்கை
எறும்புக்கு பசிக்கும் கனவுகளில்
இரவுகள் தர்ச்சனை கேட்கிறது
பூக்களில் ஒளிந்த முட்களில்
புன்னகை யுத்தம் செய்கிறது
நினைவுகளின் பாலை வனம்
கண்ணீரால் திருடப்படுகிறது
பூந்தோட்டத்தின் குத்தகையில்
கரசக் காடு விலை போகிறது
விறகுகள் போல் இதயத்தை
காலங்கள் சாம்பலாக்குகிறது
கள்ளிச் செடியில் மனதும்
நெடுநாளாய் உண்ணாவிரதம்
கண்ணீர்த்துளிகள் கடலிடம்
வாடகை நிலம் யா சிக்கிறது
தேற்றம் போல் கிழமைகள்
வேகமாய் ஓடிப் போகின்றது
சலங்கை ஓசை இரவினை
ஈசல்களுடன் கடத்துகின்றது
விடியும் முன் இ
அடுப்பில்லா வீட்டில்
அணுதினமும்
எரிந்துகொண்டுதானிருக்கிறது
ஏழைகளின் வயிறு
இன்னும் எத்தனை
அப்பாவி ஆண்மக்களைப்
புதைக்கப் போகிறாய்
உன் கன்னக் குழியில்?
அங்கவீனர்களைப் படைத்த இறைவன்
அவர்களுக்கும் ஏற்ற
துணையைப் படைக்காமல் விடவில்லையே..!
நண்பர்கள் (5)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

ஆர் கருப்பசாமி
ஆத்தூர்

அஷ்றப் அலி
சம்மாந்துறை , இலங்கை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
