பசி

அடுப்பில்லா வீட்டில்
அணுதினமும்
எரிந்துகொண்டுதானிருக்கிறது
ஏழைகளின் வயிறு

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 12:26 am)
Tanglish : pasi
பார்வை : 81

மேலே