கன்னக்குழி

இன்னும் எத்தனை
அப்பாவி ஆண்மக்களைப்
புதைக்கப் போகிறாய்
உன் கன்னக் குழியில்?

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (2-Jan-18, 12:45 am)
Tanglish : kannakkuli
பார்வை : 121

மேலே