புத்தாண்டு வாழ்த்துகள்

இரண்டா யிரத்துப் பதினெட்டின்
***இனிய உதயம் நிகழ்ந்ததம்மா!
தரணி யெங்கும் வாழ்த்துகளின்
***சத்தம் இதயம் தொட்டதம்மா!
சிரத்தை யுடனே உயர்வளிக்க
***சிந்தை மகிழ்ந்து வந்ததம்மா!
மரத்த மனிதம் மலர்விக்க
***வரமாய்ப் புவியில் பிறந்ததின்றே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Jan-18, 11:51 pm)
பார்வை : 57

மேலே