மலடி

மலடியின் மடியில்
அனாதைக் குழந்தையின்
அழுகுரல்
கேட்டுக்கொண்டுதானிருக்கிறது
10 October 2017 at 12:57

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (6-Jan-18, 10:55 am)
பார்வை : 208

மேலே