எங்கே அன்பு
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணின் இமை போல காப்பது அன்பு...
கண்ணில் உள்ள கண்ணீரை கேட்பதா அன்பு..
நெஞ்சை பிளந்தாலும் உயிரை தருவது அன்பு..
அருகே இருந்தும் உயிரை எடுப்பதா அன்பு..
மனதோடு மனம் பேசுவது அன்பு..
மனதின் அழுகுரல் கேட்காத மனதில் இருக்குமா அன்பு..
கண்ணின் இமை போல காப்பது அன்பு...
கண்ணில் உள்ள கண்ணீரை கேட்பதா அன்பு..
நெஞ்சை பிளந்தாலும் உயிரை தருவது அன்பு..
அருகே இருந்தும் உயிரை எடுப்பதா அன்பு..
மனதோடு மனம் பேசுவது அன்பு..
மனதின் அழுகுரல் கேட்காத மனதில் இருக்குமா அன்பு..