யோசனை

எதையாவது
யோசிக்க வேண்டுமென்று
யோசனை செய்கிறேன்
யோசனை தொடர்ந்தாலும்
யோசுக்க வேண்டியது
யோசனையில் வரவில்லையே - என்ற
யோசனையிலேயே என்
யோசனையை யோசிக்காமல்
விட்டுவிட்டேன்...!!
எதையாவது
யோசிக்க வேண்டுமென்று
யோசனை செய்கிறேன்
யோசனை தொடர்ந்தாலும்
யோசுக்க வேண்டியது
யோசனையில் வரவில்லையே - என்ற
யோசனையிலேயே என்
யோசனையை யோசிக்காமல்
விட்டுவிட்டேன்...!!