அவளோடு நான்

அவளோடு சேர்ந்து
சுகங்களையும்
துக்கங்களையும்
பகிர்ந்துகொண்டு
எனக்காக என்னோடு
எப்போதும் இருப்பவளின்
கால்கள் இழந்த பலத்தை
என் தோள்களில் கொடுக்கிறேன்
சுமையாய் அல்ல
சுகமாக அவளோடு.....்

எழுதியவர் : ஜெர்ரி (6-Jan-18, 4:27 pm)
Tanglish : avalodu naan
பார்வை : 108

மேலே