மகள்

ஆம்ஸ்ட்ரோங்கிற்கு
குழந்தை இருந்திருக்க
வேண்டும்
அவளுக்காகத்தான் அந்த
நிலவை
அழைத்து வரச்
சென்றிருக்க வேண்டும் !

13 October 2017 at 20:46

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (6-Jan-18, 10:52 am)
Tanglish : magal
பார்வை : 68

மேலே