சொல்லாதே

உன்னைப் பற்றி கவியெழுத
என்னிடம் சொல்லாதே !
இறை படைப்பின் அற்புதத்தை
வார்த்தைகளுக்குள் வரையறுக்க
என்னால் முடியாது தோழி !

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (22-Jan-18, 11:46 pm)
Tanglish : sollathe
பார்வை : 629

மேலே