நீயின்றி நான் வாழேன்

கண் குளிரப்பார்தேன்
இளம்கன்னி மெய் அழகை!

இன்றுதானே கேட்டேன்
வஞ்சி முத்தமிழ் பேச்சை!

விலகி நீ நின்று
கொன்றிடாதே என்மூச்சை!

கன்னி தமிழுக்கு
அடிமையாகிப்போனேன் ...

வீரத்தமிழன் என்றாலும்
உன் மேல் வீழ்ந்து கிடப்பதில்
இன்பம்தானே - மானே!
கன்னக்குழி தேனே...!
விரைவில் உன்னை
பிச்சுத்தின்பேனே...!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Jan-18, 10:38 pm)
பார்வை : 456

மேலே