வினோத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோத்
இடம்:  THIRUKOVILUR
பிறந்த தேதி :  09-Jan-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Apr-2015
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  0

என் படைப்புகள்
வினோத் செய்திகள்

அப்பாவும் மகள் அபியும் அலாவுதினீன் அற்புத விளக்கு படம்
பார்த்து கொண்டு இருந்தனர்.

அபி:அப்பா.

அப்பா:என்னடா அபி கண்ணா?

அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு?

அப்பா:அது தாண்டா பூதம்.

அபி:அது என்னப்பா பண்ணும்?

அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.

அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாப்பா?

அப்பா:ஆமா அபி உனக்கு வேணுமா அது மாதிரி பூதம்?

அபி:எனக்கு வேணாம்பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல.அதனால தான்
சாமி பூதம் கொடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்டா எல்லாம்
வாங்கி கொடுக்க.எனக்கு சாமி கொடுத்த அற்புத விளக்கு அப்பா தான்.........!!!!.

மேலும்

நண்பரே!!! சிரிப்புக்கும் கருத்துக்கும் மனசார நன்றிகள் 29-May-2015 2:13 pm
Leave Your Comments...ஹா ஹா ////// 29-May-2015 2:11 pm
வருகையாலும் கருத்தாலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி 13-Apr-2015 5:19 pm

சாலையில் அனாதையாய்
கைவிடப்பட்ட பாறாங்கல்
சிற்பி கைபட்டால் கடவுள்
சிலையாய் மாறிடலாம்.

டீக்கடையில் எண்ணெய் பட்ட
வெள்ளைக்காகிதம் ஓவியன்
விரல்பட்டால் மோனாலிசா ஆகிடலாம்.

அழகான பூங்கோதை
கட்டழகு கருவிழிகள்
காதலன் கண்ணில் பட்டால்
பனையோலையில் கண்ணீர்
பட்டும் கரையாத கவிதையாய்
மலர்ந்திடலாம்.

யானைகள் வாழிடத்தில்
எறும்புகள் வாழ்வதும்,
பூனையிருக்கும் வீட்டில்
எலி உலா வருவதும் போல
மனிதனாய் பிறந்து போராடத்
தயங்கி உன் கண்கள்
மூடியிருந்தால் ஜடமென்று
சங்கு ஊதி விடுவார்கள்.

கவிக்குறிப்பு:09/04/2015ம் உதய சூரியன் வார பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை

மேலும்

எழுத்தில் வெள்ளையாய் விரியும் பக்கம் தட்டச்சில் சர்பான் கைபட்டால் வண்ணக் கவிதையாக்கலாம் உங்கள் வாழ்த்தில் என் மலர்கள் தோட்டத்திலுள்ள ஆயிரம் மலரிலும் பார்க்க சுவையான அமுதம் சுவைத்தேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:16 am
சாலையில் அனாதையாய் கைவிடப்பட்ட பாறாங்கல் சிற்பி கைபட்டால் கடவுள் சிலையாய் மாறிடலாம். -----எழுத்தில் வெள்ளையாய் விரியும் பக்கம் ------தட்டச்சில் சர்பான் கைபட்டால் வண்ணக் கவிதையாக்கலாம் வாழ்த்துக்கள் சர்பான் அன்புடன், கவின் சாரலன் 01-Jun-2015 7:41 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 23-Apr-2015 10:56 pm
Kavithaiyum yatharththam 23-Apr-2015 10:53 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

user photo

சூரஜ் மோகனவேல்

காஞ்சிபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

சூரஜ் மோகனவேல்

காஞ்சிபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே