VPSETHU - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : VPSETHU |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 13-Jul-1964 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
விழியை உற்று நோக்கிடு /
விருப்பு நீரை ஊற்றிடு /
இதயறை தனில் நுழைந்திடு /
இரவைப் பகலாய் மாற்றிடு /
உள்ளத்தை வாங்கிடு /
உணர்ச்சியைக் கொடுத்திடு /
காதோரம் அமர்ந்திடு /
காதிலே காதல் சங்கு ஊதிடு /
ஆசை அணுக்களை உசுப்பி விடு /
இரத்த ஓட்டத்தை அதிகரித்து விடு /
உடல் எங்கும் குளிர் மூட்டி விடு /
விரல் தங்குமிடமெங்கும் சூடு ஏற்றி விடு /
அங்கமதை அளர்ந்திடு /
தங்கமென புகழ்ந்திடு /
செங்கரும்பாய் சுவைத்திடு /
செந்தேன் எனக் கதை விடு/
மச்சமதைக் கணக்கெடு /
கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க விடு /
நெஞ்சத்திலே மஞ்சமிடு /
சிப்பியாய் என்னை எடு /
சிப்பிக்குள் முத்தாய் தங்கிடு /
உயிராய் என்னுள்
கவிதையின் நாயகன்.
காவியத் தலைவன்.
இசை இயல் வரிகளுக்குச் சொந்தக் காரன்.
எளிமைச் சொற்கள் கொண்டு
இனிமையான பாடல்களைக்
கொடுத்த வித்தகன்./
தன் வாழ்க்கை நிகழ்வுகளைக்
கணித்து தத்துவ வரிகளாக
மாற்றிய வல்லமை மிக்கவன்.
காம வரிகளையும் கலந்து
காதல் கனி கசிந்து தேன்
சுவையூட்ட காதல்
பாடல்களைப் புனைந்த சித்தன்./
இறை பக்தி இன்றி
பட்டி தொட்டியெல்லாம்
பக்திப்பாடல்களை
ஒலிக்கச் செய்த பித்தன் ./
தூக்கத்துக்கு அருமருந்தாக
தேன் தமிழ் எடுத்து தாய்ப்பால்
ஊட்டும் உணர்வோடு
தாலாட்டுப் பாடல்களைக் கொடுத்து மறைந்த கவிஞன்./
இறந்தும் இசையால் வாழ்ந்து கொண்டு இருக்கும் கவிஞர் கண்ணதாசன்
செந்தமிழ் எடுத்து
செவ் வண்ணத்தை விடுத்து.
கருநீல மை கொண்டு கடிதம்
வரைந்து விட்ட தேவதையே ........////////
தித்திக்கும் வரிகளிலே முக்கனி
போல் கவி வடிவில் கத்தரித்த வார்த்தைகளைக் கொண்டு
காதல் தூது விட்ட தேனமுதே ....///
சிலர் சித்தரித்த நாடகத்தால் சின்னாபின்னமாகப் போனதடி
நம் காதல் அதை நினைத்து வருந்தாமல் இல்லையடி நானும் நாயகியே ....////
அன்று சினம் கொண்டு நீ திட்டியவையும் கலங்கிய கண்களோடு ஓடியவையும்
என் விழியில் நின்று தினம் கொன்றதடி தூக்கத்தை ....///
அன்புக்கு அழிவு இல்லை உண்மைக் காதல் இறப்பதில்லை என்னைப் போல் நீயும் துடித்த படியே இருப்பதை அறிந்து விட்டேன்
உன் உர
மழை கண்டு வளர்ந்த மொட்டு/
இதழ் விரித்து சிரித்தது பனி கண்டு/
தீண்டும் தென்றல் தொட்டு /
அணைத்தது ஆசையை அள்ளி விட்டு./
வென்றது தென்றல்/
கொன்றது இதழில் மஞ்சம்/
திறந்த இதழில் திருடியது /
வாசனை கொஞ்சம் /
தீண்டிய தென்றல்/
இதழை நொள்ளிச் சென்றது /
நொள்ளிய இதழோ தோட்டம் /
தாண்டும் முன்னே தவறி விழுந்தது/
மலரைத் தீண்டிய தென்றல்/
மங்கையின் மேனியிலே மோதியது /
மோதிய தென்றல்/
அவளின் சுவாசப்புணல் நாடியது /
உதிர்ந்த மலரும் வருந்தவில்லை /
உறவு கொண்ட இன்பத்தில்./
சுவாசத்தில் கலந்த தென்றலை/
மங்கை வெறுக்கவில்லை /
சுகந்தம் கண்ட இன்பத்தில் ./
தீண்டும் தென்றலும் தினம் தீண்டியே செல்கிறத