குடந்தை வீர அருண் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குடந்தை வீர அருண் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 23-Jan-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 5 |
என்னைப் பற்றி...
சொல்வதற்க்கு ஒன்னும் இல்லை.. !கற்றுக்கொள்ள வந்தவன்!
என் படைப்புகள்
குடந்தை வீர அருண் செய்திகள்
ஆறு போகம் விளைவித்தவன் இன்று சோறு திங்க வழியில்லை..
#வீழ்ந்த_விவசாயம்
அத்தனை எளிதில் நம்மை கடந்து விட்ட உறவுகளை அதுபோலவே கடந்திட நமக்குதான் அத்தனை எளிதாய் இருப்பதில்லை😓
எல்லா பிரிவுகளும் நம் மனதை
காயப்படுத்துவதில்லை...!
சிலர் தரும் பிரிவுகள் நம் மனதை
காயப்படுத்தாமல் இருப்பதில்லை...!
வாழ்க்கையில்....!
தூக்கத்தை தொலைத்தேனே
துடிக்குது உள்ளம்
துண்டித்திட்ட சேவல்போல்
தவிகாகுது அங்கம்
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
நீயே எனக்கு கொள்ளியிடு.😓
மேலும்...
கருத்துகள்